Kadalai maavu

Vanakkma Madam..
Kadalai maavinaal mugatthai kaluvinaal enna payan?

Nandri..

Indra,
Malaysia..

ஹலோ இந்திரா,கடலைமாவால் முகத்தை கழுவும் பொழுது தோலிலுள்ள எண்ணெய்பசையை, நன்கு ஆழம்வரை ஊடுருவிச் சென்று அழூக்கை அகற்றும் ஒரு நல்ல கிளீன்ஸர்.முகத்திற்க்கு மட்டுமல்லாமல் உடலிலும் சோப்பிற்க்கு பதிலாக இதை தேய்த்து குளித்தால் சருமத்தை வறட்சி தன்மையடையாமல் பாதுக்காக்கலாம்.நன்றி.

i am new to USA.my hair is falling down more.In india i used seevakai powder.now i am using shampoo.i don't know the reason.but i think this is one of my reason for hair loss .
Any one give me a idea to stop my hair loss.

Its an excellent site to all house wives

Nandri Madam..

மேலும் சில பதிவுகள்