பச்சை நிற சட்னி

இந்தியன் கடைகளில் கட்லெட் தொட்டுக்கொள்ள கொடுக்கும் பச்சை நிற சட்னி எவ்வாறு செய்வது? I am in Texas. Here, in indian stores, they serve a green chutney and a brown color(sweet) chutney with cutlet.

உங்களுக்காகவே இந்த குறிப்பை கொடுத்துள்ளேன்
செய்து பார்த்து பதில் தரவும்

<a href="node/3862" target="_blank">புளித்த பேரித்தபழ சட்னி</a>
<a href="node/3861" target="_blank">மின்ட் சட்னி </a>

green chutney என்பது மின்ட் சட்னி
brown color(sweet)என்பது புளித்த பேரித்தபழ சட்னி

ஹவ்வா...மிகவும் நன்றி. ஒரு சந்தேகம். மின்ட் சட்னி செய்யும் போது "மாங்காய் பொடி" பதிலாக புளி கரைசல் பயன்படுத்தலாமா?

மாங்காய் பொடி என்பது AMCHUR POWDER
இது us உள்ள எல்லா இந்தியன் பாகிஸ்தான் கடைகளில் கிடைக்கும்
அப்படியும் வாங்க முடியாவிடில் புளி கரைசல் பயன்படுத்தி பாருங்கள்
மாங்காய் பொடியை எல்லாவிதமான பொரியலுக்கும் சப்ஜிக்கும் பயன்படுத்தலாம்

மேலே உள்ள மின்ட்டு சட்னி link ஏன் வேலை செய்ய மாட்டேங்குது???

love all...hate only hatred

love all...hate only hatred

மேலும் சில பதிவுகள்