shaliya - April 5, 2007 - 17:38 en mukathil athikam karumai iruku ithatku enna saiyalam koorunkal. vaiiku mel, kanna pakkam mugathil karuppu Permalink Manohari - April 5, 2007 - 20:36 ஹலோ ஷாலியா, உங்கள் முகத்தில் இருக்கும் கருமை என்பது, தற்காலிகமாக பருக்கள் போன்ற காரணங்களால் ஏற்பட்டதா? அல்லது தோலின் நிறமா என்று கூறினால் உதவிச் செய்ய உதவியாய் இருக்கும். நன்றி. Log in or register to post comments
mugathil karuppu
ஹலோ ஷாலியா, உங்கள் முகத்தில் இருக்கும் கருமை என்பது, தற்காலிகமாக பருக்கள் போன்ற காரணங்களால் ஏற்பட்டதா? அல்லது தோலின் நிறமா என்று கூறினால் உதவிச் செய்ய உதவியாய் இருக்கும். நன்றி.