கட்லெட்

கட்லெட் பொரிக்கும் பொழுது தண்ணீர் போல் கிழங்கு உருகி பிரிந்து விடுகிறது. என்ன செய்ய? எந்த வகை கிழங்கு செய்யனும்?(white, light yellow or brown skinned) or size matters?? small potatos or large size?

உருளைக்கிழங்கு மிகக்குழைவாக இருந்தால் தான் உடைந்து விடும்.எனவே கிழங்கை அதிகம் குழையாது வேகவிட்டு அதிகம் மசிக்காது செய்து பார்த்து விட்டு விளைவை சொல்லுங்கள்.

நன்றி. முயற்சித்து பார்க்கிறேன்.

மேலும் சில பதிவுகள்