சகோதரி தங்கம் அவர்களுக்கு

அன்பு சகோதரி தங்கம் அவர்களுக்கு, தாங்கள் ஓலைக் கொழுக்கட்டை பற்றி அனுப்பிய குறிப்பு கிடைக்கப்பெற்றேன். இதற்கு முன்பு தாங்கள் அனுப்பியிருந்த ஒரு விண்ணப்பம் குறித்து இரண்டு முறை தங்களுக்கு பதில் கொடுத்து இருந்தேன். கிடைக்கப்பெற்றீர்களா என்பது தெரியவில்லை. நீங்கள் dataone மெயில் முகவரியை பயன்படுத்துகின்றீர்கள். அது கொஞ்சம் ரிஸ்க் ஆனது. அதோடு மட்டுமன்றி, நான் அனுப்பிய பதில் மெயில்கள் நீங்கள் கிடைக்கப் பெற்றீர்களா என்பதும் தெரியவில்லை. உங்களைத் தொடர்பு கொள்ள வேறு வழி தெரியாததால், இதன் மூலம் தெரிவிக்கின்றேன். உங்களிடம் dataone தவிர்த்து வேறு ஏதேனும், yahoo, gmail, hotmail etc.. மெயில் முகவரிகள் இருந்தால் feedback form மூலம் எனக்கு தெரியப்படுத்தவும். என்னுடைய சந்தேகம் சரியென்றால், தாங்கள் இன்னமும் பெயர்ப்பதிவு செய்ததற்கான கடவுச்சொல்லை பெறவில்லை என்று நினைக்கின்றேன். இந்த மன்றத்தில் பதில் கொடுக்க நீங்கள் உள்நுழைவு செய்ய வேண்டியிருக்கும். கடவுச்சொல் கிடைக்கப்பெற்றிருந்தால் உள்நுழைவு செய்யவும்.

மேலும் சில பதிவுகள்