நண்டு எப்படி மற்றும் எப்போது வாங்க வேன்டும். ஓரு சிலர் பவுர்னமியில் வாங்க வேன்டும் என்றும் மறுசிலர் அமாவாசை மறுதினம் வாங்க வேன்டும் என்றும் கூறுகின்றனர்.
எப்பொது வாங்கினால் சதை (flesh) அதிகமாக இருக்கும்.
Also, some one says crab with bluish color will be tastier.. is this true.
நண்டு
அமாவாசை 2 நாள் முன் வாங்கவேண்டும்
oho
ஓஹோ இதில் இவ்ளோ விஷயம் இருக்கோ??நான் எப்பவேண்டுமானாலும் வாங்குவேன்