அன்பு மனோகரி மேடம்... - நான் ( நானல்ல )

நான், ஈஸ்ட் கலந்து நான் செய்து பார்த்தேன். மாவு பொங்கியது போல் எல்லாம் நன்றாக தான் வந்தது.. ஆனால், அதை நான் போல உருட்டி Conventional Oven -ல் வைத்து சுட்டு எடுத்தபோது மிக மிக மட்டமாக சாப்பிடவே முடியாமல் வந்தது. என்ன தவறாக செய்து இருப்பேன் என தெரியவில்லை. தங்களுக்கு நேரம் கிடைக்கும் போது நான் செய்முறையை விளக்கமாக சொல்லுங்கள்.

நன்றி
மைதிலி

ஹலோ மைதிலி எப்படி இருக்கின்றீர்கள்? தாங்கள் கேட்டுள்ள நாண் குறிப்பை நிச்சயமாக எழுதிவிட்டு உங்களுக்கு தெரிவிக்கின்றேன்.ஒரு எக்ஸ்பெரிமென்ட் செய்துப் பார்த்து விட்டு அதையும் எழுதலாம் என்று நினைக்கின்றேன் ஒகேவா நன்றி.

மேலும் சில பதிவுகள்