இ- மெயில் முகவரி

வணக்கம் பாபு அண்ணா ,நலமாக இருக்கீறீர்களா?? உங்களிடம் ஒரு விண்ணப்பம் எனக்கு செந்தமிழ் செல்வி அவர்களின் இ- மெயில் முகவரி கிடைக்குமே ஆனால் நன்றாக இருக்கும். நான் அவர்களிடம் கேட்ட பொழுது அவர் தங்களிடம் கேட்க சொன்னார்.நன்றி.

மேலும் சில பதிவுகள்