தோசை மா.

என் தோழியின் கதையை கேட்டு இன்று வேறு முறையில் தோசை செய்யலாம் என்ற முற்ச்சியில் இறங்கினேன்.எல்லாம் பிழைத்துப்போயிற்று.எப்போழுதும் 1 கப் உளுந்துக்கு 1 1/2 கப் அவித்த கோதுமை மாவை பயன்படுத்துவேன்,தோசையும் நன்றாக வரும்.ஆனால் இன்று 1கப் உளுந்துக்கு 1 1/2 கப் அரிசியை பயன்படுத்தி மாவை அரைத்தேன்.ஆனால் மாவோ கரகரப்பாக உள்ளத்து.நான் என்ன செய்வது?.இதை தோசையாக ஊற்றலாம இல்லை இட்லி செய்ய பயன்படுத்தலாம?.தயவு செய்து உதவவும்.நன்றி.

நலமா? நீங்க 3 பங்கு அரிசிக்கு 2 பங்கு உளுந்து போட்டு அரைத்துள்ளீர்கள். எனவே இட்லியும் சரி, தோசையும் சரி நன்றாக வராது. இன்னும் 3 கப் அரிசியும் ஒரு கைப்பிடி ஜவ்வரிசியும் சேர்த்து ஊற வைத்து, மிக்ஸியில் நைசாக அரைத்து, ஏற்கனவே உள்ள மாவுடன் கலந்து தோசையாக ஊற்றவும். ஜவ்வரிசி உள்ளதால், தோசை மொறுமொறுப்பாக வரும். வெங்காய சட்னியுடன் ஜமாயுங்கள். நன்றி.

அன்புடன்,
செல்வி.

anbudan

hi shivya sri,

how are u n your family, we are fine.
yours is a different name,
its better to use that mavu to prepare dosai.
it will come well, try and see,

vidyavasudevan.

anbudan

,

தாமத பதிலுக்கு மன்னிக்கவும்.நலமா?உங்களின் உடனடி பதிலுக்கு மிகவும் நன்றி. தோசை மாவை மறுப்படியும் நைசாக அரைத்து தோசையாக உற்ற நன்றாக வந்ததால் என்னால் நீங்கள் சொன்னதை செய்து பார்க்க முடியவில்லை.இருந்தாலும் நீங்கள் சொன்ன வெங்காய சட்னியை செய்தேன்.super.நன்றி

நாங்கள் அனவரும் நலம்.நீங்கள் நலமா?.உங்களின் பதிலுக்கு மிகவும் நன்றி.தோசை நன்றாக வந்தது.

anbudan

nalame,
migavum sandhosham,
thank u,
take are.

vidyavasudevan

anbudan

நலமா? எப்படி இருக்கீங்க? என்னாச்சு, ரொம்ப நாளா ஆளையே காணோம். என் மெயில் ஐடி கிடைத்ததா, இல்லையா?
அன்புடன்
செல்வி.

அன்புடன்,
செல்வி.

மேலும் சில பதிவுகள்