வாழ்த்துக்கள் ஜுலைஹா

அதிவேகமாக நூற்றுக்கும் அதிகமான அருமையான குறிப்புகள் அளித்துள்ளீர்கள்...நல்வாழ்த்துக்கள் ஜுலைஹா...

எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.உங்களுடைய இந்த வெற்றி பயணம் மென்மேலும் தொடர என் வாழ்த்துக்கள்.

நலமாக இருக்கிறீர்களா?அதி அதிவேகமாக 100 ஐ தாண்டியுள்ளீற்கள் இதேவேகத்துடன் 200 என்ற இலக்கைத்தொட என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்

நலமா? வாழ்த்துக்கள். சீக்கிரமே அடுத்த 100-யும் தொட என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

anbudanஹாய் ஜுலைகா
வாழ்த்துக்க்ள்

வித்யாவாசுதேவன்

anbudan

அஸ்ஸலாமு அலைக்கும் ஜுலைஹா,
நலமாக இருக்கிறீர்களா.இப்பொழுதுதான் பார்த்தேன் நீங்கள் 100 குறிப்புகள் தந்து அசத்திவிட்டீர்கள். கூடியவிரைவில் 200 குறிப்புகள் கொடுக்க எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
நன்றி.

வாழ்த்துக்கள் திருமதி ஜுலைஹா நஜீர். மிகவும் சுவைய்யான குறிப்புகளாக எங்களுக்கு வழங்கி, சதம் அடித்துள்ளீர்கள் பாராட்டுக்கள்.இதைப் போலவே என்றென்றும் அறுசுவையில் பல சதங்களை அடைந்து, பல சாதனைகள் புரிய வேண்டும் என்று வேண்டி மனமார வாழ்த்துகின்றேன். வாழ்க வளமுடன், வளர்க அறுசுவையுடன் நன்றி.

எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்

அஸ்ஸலாமு அலைக்கும் ஜுலைஹா,
நலமாக இருக்கிறீர்களா.? நீங்கள் 100 குறிப்புகள் கொடுத்து அசத்திவிட்டீர்கள். எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
நன்றி.

அஸ்ஸலாமு அலைக்கும் ஜுலைஹா,
நலமாக இருக்கிறீர்களா.? நீங்கள் 100 குறிப்புகள் கொடுத்து அசத்திவிட்டீர்கள். எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
நன்றி.

அஸ்ஸலாமு அலைக்கும் ஜுலைஹா,
நலமாக இருக்கிறீர்களா.? நீங்கள் 100 குறிப்புகள் கொடுத்து அசத்திவிட்டீர்கள். எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
நன்றி.

மேலும் சில பதிவுகள்