வாழ்த்துக்கள் ஜுலைஹா

அதிவேகமாக நூற்றுக்கும் அதிகமான அருமையான குறிப்புகள் அளித்துள்ளீர்கள்...நல்வாழ்த்துக்கள் ஜுலைஹா...

மிக்க நன்றி அருமையான குறிப்பு என்று பாராட்டியதற்கு ரொம்ப நன்றி

அல்லாஹ் நாடினால் இதுவும் கடந்தே போகும்...!!!

உங்களின் பாராட்டுதலுக்கு ரொம்ப நன்றி

அல்லாஹ் நாடினால் இதுவும் கடந்தே போகும்...!!!

இவ்வளவு குறுகிய காலத்தில் 100 குறிப்புகள் கொடுத்து அசத்திவிட்டீர்கள்.பாரட்டுக்கள்.தங்கள் குறிப்புகள் அனைத்தும் வித்தியாசமாகவும், அருமையாகவும் இருக்கிறது.எனக்கு மிகவும் பிடிக்கும்.வாழ்த்துக்கள்.

வலைக்கும் முஸ்ஸலாம்
நான்நலம்....நீங்கள் நலமா ? உங்களின் பாராட்டுதலுக்கு ரொம்ப நன்றி தொடர்ந்து 200குறிப்புகள் இன்ஷாஅல்லாஹ் முயற்சி செய்கிறேன்

அல்லாஹ் நாடினால் இதுவும் கடந்தே போகும்...!!!

நான் நலமாக உள்ளேன். நீங்கள் நலமாக உள்ளீர்களா? உங்கள் உடல்நிலை இப்பொழுது எப்படி உள்ளது? உங்களின் மனமார்ந்த வாழ்த்துக்களுக்கு மிகவும் நன்றி

அல்லாஹ் நாடினால் இதுவும் கடந்தே போகும்...!!!

உங்களின் பாராட்டுதலுக்கு ரொம்ப நன்றி

அல்லாஹ் நாடினால் இதுவும் கடந்தே போகும்...!!!

வலைக்கும்முஸ்ஸலாம்
அல்லாஹ்வின் அருளால் நான் நலம்.நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் இன்ஷா அல்லாஹ் எனக்கும் 200குறிப்புகள் கொடுக்க ஆசைதான் மிகவிரைவில் நீங்கள் 200குறிப்புகள் கொடுப்பீர்கள் என்று நினைக்கிறேன் அதற்கு என் அட்வான்ஸ் நல்வாழ்த்துக்கள்

உங்களின் பாராட்டுக்கு ரொம்ப நன்றி

அல்லாஹ் நாடினால் இதுவும் கடந்தே போகும்...!!!

நான் ஒன்றும் உங்களை போல சதம் அடிக்கவில்லை நான் நேரமின்மையால் பொறுமையாகதான் குறிப்புகள் கொடுத்தேன் இருந்தாலும் நீங்கள் வாழ்த்தும் போது சந்தோஷமாக உள்ளது ரொம்ப நன்றி

அல்லாஹ் நாடினால் இதுவும் கடந்தே போகும்...!!!

உங்களின் பாராட்டுக்கு ரொம்ப நன்றி

அல்லாஹ் நாடினால் இதுவும் கடந்தே போகும்...!!!

வஅலைக்குமுஸ்ஸலாம்.நான் நலம் நீங்கள் நலமா ? உங்களின் மனமார்ந்த பாராட்டுக்கொ ரொம்ப நன்றி

அல்லாஹ் நாடினால் இதுவும் கடந்தே போகும்...!!!

மேலும் சில பதிவுகள்