வாழ்த்துக்கள் ஜுலைஹா

அதிவேகமாக நூற்றுக்கும் அதிகமான அருமையான குறிப்புகள் அளித்துள்ளீர்கள்...நல்வாழ்த்துக்கள் ஜுலைஹா...

என் குறிப்புகள் வித்தியாசமாகவும் அருமையாகவும் உங்களுக்கு பிடிக்கும் என்று சொல்லி இருக்கிறீர்கள் சந்தோஷம் உங்களின் வாழ்த்துக்கு மிக்க நன்றி

நீங்கள் எழுதிய ஈசிமேக்கப் மற்ற குறிப்புகள் அனைத்தும் தொடர்ந்து படிப்பேன் அருமை வாழ்த்துக்கள்

அல்லாஹ் நாடினால் இதுவும் கடந்தே போகும்...!!!

உங்களின் முயற்சியால் சகோதரிகள் கொடுத்த ஊக்கத்தாலும் என்னால் 100குறிப்புகள் கொடுக்க முடிந்தது உங்களுக்குதான் நான் மிகவும் முதலில் நன்றி சொல்ல வேண்டும் எங்களுக்கு இதே போல ஒரு அருமையான தளத்தை அமைத்துதந்ததற்கு மீண்டும் சொல்கிறேன் ரொம்ப நன்றி அண்ணா

அல்லாஹ் நாடினால் இதுவும் கடந்தே போகும்...!!!

மிக விரைவில் 100 குறிப்புகள் வழங்கியமைக்கு வாழ்த்துக்கள்.மென்மேலும் தொடரட்டும் உங்கள் சாதனை பயணம்

எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.உங்களுடைய இந்த வெற்றி பயணம் மென்மேலும் தொடர எனது வாழ்த்துக்கள்.

மனமார்ந்த வாழ்த்துக்கள்!

மனமார்ந்த வாழ்த்துக்கள்! though your recipes are different they are pretty easy to cook.. keep giv ing us more :)

Mythili

ஜுலைஹா வாழ்த்துக்கள். தொடர்ந்து நூற்றுக்கும் மேலான சுவையான குறிப்புகளை எங்களுக்கு வழங்கி,சதம் அடித்து சாதனைப் படைத்து விட்டீர்கள். இதைப் போலவே மேன் மேலும் பல குறிப்புக்கள் தர வேண்டும் என மனதார வாழ்த்துகின்றேன்.

உங்கள் வாழ்த்துக்களுக்கு ரொம்ப நன்றி

அல்லாஹ் நாடினால் இதுவும் கடந்தே போகும்...!!!

உங்கள் பாராட்டுக்களுக்கு ரொம்ப நன்றி

அல்லாஹ் நாடினால் இதுவும் கடந்தே போகும்...!!!

உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி

அல்லாஹ் நாடினால் இதுவும் கடந்தே போகும்...!!!

மேலும் சில பதிவுகள்