வாழ்த்துக்கள் ஜுலைஹா

அதிவேகமாக நூற்றுக்கும் அதிகமான அருமையான குறிப்புகள் அளித்துள்ளீர்கள்...நல்வாழ்த்துக்கள் ஜுலைஹா...

உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி

அல்லாஹ் நாடினால் இதுவும் கடந்தே போகும்...!!!

உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி

அல்லாஹ் நாடினால் இதுவும் கடந்தே போகும்...!!!

ஜுலைஹா அவர்களுக்கு,
எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்

தங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

நலமா...? உங்கள் மனமார்ந்த வாழ்த்துக்களுக்கு ரொம்ப நன்றி

அல்லாஹ் நாடினால் இதுவும் கடந்தே போகும்...!!!

எப்படி இருக்கிறீர்கள்...... உங்கள் மனமார்ந்த வாழ்த்துக்களுக்கு ரொம்ப நன்றி

அல்லாஹ் நாடினால் இதுவும் கடந்தே போகும்...!!!

மேலும் சில பதிவுகள்