ஆங்கிலத்தில் குறிப்புகள்

Dear admin

எங்கே ஆங்கிலத்தில் recipes சேர்க்க வேண்டும்??

சந்தியா

சகோதரி அவர்களுக்கு,

தாமதமாக பதில் அளிப்பதற்கு என்னை மன்னிக்கவும். கடந்த ஒரு வாரம் ஊர் ஊராக அலைந்து கொண்டிருந்தேன். அறுசுவை பக்கம் இப்போதுதான் வர முடிந்தது.

ஆங்கிலத் தளம் வெளியிட்டப் பின்னரே ஆங்கிலத்தில் குறிப்புகள் சேர்க்க இயலும். தற்போது தாங்கள் தமிழ் தளத்தில் கொடுத்துள்ள குறிப்புகளை மொழிபெயர்த்து எனக்கு அனுப்பி வைக்கவும். notepad ல் டைப் செய்து text file ஆக எனக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். தங்கள் குறிப்புகளை மொழிபெயர்த்த பின்பு தங்களுக்கு நேரமும், ஆர்வமும் இருப்பின் மற்ற குறிப்புகளை மொழிபெயர்க்க எங்களுக்கு உதவலாம்.

மேலும் சில பதிவுகள்