சென்னையில் வசிக்கும் தோழிகலுக்கு

நான் இந்தியா செல்ல இருக்கிரேன்.சென்னையில் வசிக்கிரேன்.அழகானா பேன்ட் டாப்ஸ்,சுடிதார் எல்லாம் எங்கு வாங்கினால் நன்றாக இருக்கும்.இப்போதெல்லாம் ரெடிமேட் சுடிதார் எல்லம் ஸ்லீவ்லெஸ் தான் வருகிரது.எனக்கு பிடிப்பதில்லை.புல் ஸ்லீவ் தான் விரும்பி அனிவேன் அதனால் தைக்கதான் கொடுபோன்.இங்கு வந்த பின்பு குளிருக்கு ஜீன்ஸ் பேன்ட் வசதியாக இருக்கிரது.நான் இந்தியாவில் பேன்ட் எடுத்தும் இல்லை தைக்க குடுத்ததும் இல்லை.சென்னையில் எங்கு வாங்கினால் நன்றாக இருக்கும்.அதே போல சுடிதார் எல்லாம் எங்கு வாங்கலாம்.தைக்க கொடுக்கலாம்.கொஞ்ஜம் சென்னையில் வாசிகள் விபரம் தெரிந்தால் சொல்லுங்கலேன்.Plz.

நான் ஏற்கனவே குறிப்பிட்ட thechennaisilks முகவரியில் சூடிதார் கழுத்து மாடல் பார்க்கலாமே! புத்தகம் பற்றி அறிந்தால் எழுதுகிறேன்.

மிக்க நன்றி hafsa தங்களுடைய உடனடி பதிலுக்கு,நானும் இந்த இணைய தளத்தில் பார்த்து சில டிசைன்கள் செய்துள்ளேன் கடைசியாக நேற்று கூட அதில் பார்த்து ஒரு சுடிதாருக்கு மாடல் பார்த்து தைத்துகுடுத்தேன்,பல டிசைன் எம்பிராய்டரியுடன் இருப்பதால் எனக்கு உதவ வில்லை,என்னுடைய தையலுக்கு ஏற்றார்போல் இருக்கும் டிசைன்களை நான் செய்துள்ளேன்,மேலும் தகவல் இருந்தால் தாருங்கள்,தாங்களும் ஃபிரான்ஸ்சில் வசிக்கிறீர்கள் போல் தெரிகிறது,எங்கு வசிக்கிர்றிர்கள்?விருப்பம் இருந்தால் கூருங்கள்,மீண்டும் சந்திப்போம்

டியர் உங்கள் பதிலுக்கு மிகவும் நன்றி.முயற்ச்சித்து பார்க்கிரேன்.இன்ஷா அல்லாஹ்.

அஸ்ஸலாமு அலைக்கும் ரஷியா,
தாங்கள் தையல் சம்பந்தமான இணையப்பக்கத்தினை கேட்டிருந்தீர்கள்.எனக்கு தெரிந்த சில பக்கங்களை சொல்கிறேன். seasonsindia.com, eshakti.com, indian-dresses.com, indiangarment.com,e-kriti.com போன்ற பக்கங்களுக்கு சென்றால் உங்களுக்கு பயனளிக்கும் என நம்புகிறேன். seasonsindia.com-லேயே நிறைய மாடல் உள்ளது.

நன்றி

எப்படி இருக்கீங்க?நலமா?தாங்கள் தந்த இணையதளங்களை பார்த்தேன் நிறைய மாடல்கள் இருக்கிறது மிக்க பயனுள்ளதாக இருக்கிறது,மிக்க நன்றி! தையல் சம்பந்தமான வேறு இணைய தளங்கள் தெரிந்தால் தெரிவியுங்கள்,தங்களுக்கும் தைய்யலில் ஆர்வம் என நினைக்கிறேன் தங்களுடைய id கிடைத்தால் நாம் இது சமந்தமாக உரையாடலாம்(விருப்பம் இருந்தால் பாபு அண்னாவிடம் தெரிவியுங்கள்) மீண்டும் நன்றி.வஸ்ஸலாம்!

ரஸியா மேடம்,உடனே பதில் கொடுக்க முடியவில்லை. Janu அவர்கள் தந்த அட்ரஸ் பயனுள்ளதாக இருந்தது.நான்இருப்பது Parisல்.நேற்று fnac ல் couture plaisir என்ற புக் வாங்கினேன்.சில ஐடியாகிடைத்தது.www.larretdeco.fr, www.lamaincreative.com எடுத்து பாருங்கள்.

நலமாக இருக்கீங்களா?தாங்கள் தந்த இணையதள முகவரியும் பயனுள்ளதாக இருக்கிறது,மேலும் தாங்கள் கூறியது போல் தைய்யல் சமந்தமான புத்தகங்களை இங்கு நானும் தேடி பார்க்கிறேன் மிக்க நன்றி !

அல்ஹம்துலில்லாஹ்.நான் நலம்.தாங்கள் நலமா?பதில் எழுத தாமதமாகிவிட்டது.அந்த இணையத்தளங்கள் தங்களுக்கு பயனுள்ளதாக குறிப்பிட்டிருந்தீர்கள். மகிழ்ச்சி.இன்னும் சில பக்கங்கள் உள்ளன.cbazaar.com, emarkaz.com, hinab.com, 786shop.com.சற்று மேற்கத்தியபாணி என்றால் dresses.com,prom-dress.com, usangels.com, pegeen.com போன்ற பக்கங்களை பார்வையிடலாம். ஆனால் இது சிறுவர்களுக்கு தைத்தால் நன்றாக இருக்கும். நான் கடந்த 2 வருடங்களாகத் தான் தையல் கற்று வருகிறேன்.

நன்றி.

இறைவனின் உதவியால் நாங்களும் நலமே,தங்கள் பதில் பார்த்து மிக்க மகிழ்ச்சி,தாங்கள் குடுத்த இணைய தளங்களையும் பார்வையிடுகிறேன்,மிக்க நன்றி,நான் 15 வருடங்களாக தைத்துவருகிறேன்,இன்னும் கற்றுக்கொள்ள ஆசை,மிக்க நன்றி!

hello banu,
Please check this website for more patterns with stitching instructions.sorry for writing in eng.
nandri

http://www.burdastyle.com/?gclid=CJPr5pWqtYwCFRooEAod5z-YJg

மேலும் சில பதிவுகள்