UNAVHU

VANAKKAM MADAM..

KAALAI,MAALAI&IRAVHU EMMAATIRIYAANA UNAVHUGAL UDKKULLA VENDUM?
( DIETTIL IRUPPAVARGALUKKAGA )

NANDRI,

INDRA,
MALAYSIA..

எல்லா உணவுகளையும் உட்கொள்ள வேண்டும் ஆனால் சமாளவில்...சாதமும் வேண்டும்,சப்பாத்தியும் வேண்டும்,மற்ற எல்லாமும் வேண்டும்..
எண்ணயைட் பொருட்களை தவிற மற்றவைகளை சமமாக உண்ணலாம்.
ஒரேடியாக கொழுப்பு என்று முக்கிய உணவுகளை தவிர்க்க்கக் கூடாது.உதா - பால்,முட்ட போன்றவை

மேலும் சில பதிவுகள்