வெங்காயச்சட்னி

தேதி: May 30, 2007

பரிமாறும் அளவு: 6

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

மிளகாய் - 10
சின்ன வெங்காயம் - 20
தக்காளி - 2
புளி - சிறிது
உப்பு - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - 3 தேக்கரண்டி
கடுகு, உளுத்தம் பருப்பு - அரை தேக்கரண்டி


 

மிளகாய், வெங்காயம், புளி, தக்காளி, உப்பு ஆகியவற்றை அரைக்கவேண்டும். ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு தாளிக்கவும்.
அதில் அரைத்த சட்னியை கொட்டி வதக்கி ஒரு கிளாஸ் தண்ணீர் சேர்த்து கொதிக்க விட வேண்டும். எண்ணெய் மேலே மிதந்து வரும்பொழுது இறக்க வேண்டும்.


காரம் அதிகம் ஆகி விட்டால் 1/2 கரண்டி இட்லிமாவை கரைத்து ஊற்றினால் காரம் குறைந்து விடும்.

மேலும் சில குறிப்புகள்