அரிசிப் பணியாரம்

தேதி: March 31, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பச்சரிசி - 400 கிராம்
புழுங்கல் அரிசி - 100 கிராம்
உளுத்தம் பருப்பு - 200 கிராம்
சர்க்கரை - 300 கிராம்


 

பச்சரிசி, புழுங்கல் அரிசி, உளுத்தம் பருப்பு மூன்றையும் தனித்தனியாக முதல் நாளே ஊற வைத்து விடவும்.
மறு நாள் எடுத்து அரைத்து அதோடு சர்க்கரையை கரைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெயை ஊற்றி காயந்தவுடன் ஒரு குழிக்கரண்டி மாவை ஊற்றவும்.
பணியாரம் வெந்து மேலே வரும் அதை திருப்பிப் போட்டு வெந்ததும் எடுக்கவும்.
சர்க்கரைக்குப் பதிலாக கருப்பட்டியும் சேர்த்து செய்யலாம்.


மேலும் சில குறிப்புகள்