santhegam

அன்பு சகோதரிகலுக்கு,
சாதா அரிசி மாவில் எப்படி இடியாப்பம் செய்வது என்ரு யாராவது கூருஙகல்ன்?

hi

ellaru eppadi irukega?nanu APPAM samaika try pannine but hotel-la sapidura mathri varavillai.pls give the method for perparing it.

ஆங்கிலத்தில் கொடுத்துள்ளதால், தாங்கள் கேட்பது ஆப்பமா, அப்பமா என்று தெரியவில்லை. ஹோட்டலில் செய்வதுபோல் என்று குறிப்பிட்டுள்ளதால் அது ஆப்பம் என்று அனுமானிக்கின்றேன்.

ஒரு வகையான ஆப்ப செய்முறை யாரும் சமைக்கலாமில் ஏற்கனவே வந்துள்ளது. அதனை முயன்று பார்க்கலாம்.

http://www.arusuvai.com/tamil/node/2060

கீழ்கண்ட பக்கங்களில் படங்கள் இல்லாமல் செய்முறை மட்டும் உள்ளது. பார்வையிடவும்.

http://www.arusuvai.com/tamil/node/3386

http://www.arusuvai.com/tamil/node/2426

சகோதரிகளுக்கு,
கீழ்க்கண்ட எனது குறிப்புக்களில் ஆப்பம் மற்றும் இடியப்பம் செய்முறைகள் கொடுத்துள்ளேன். பயன்படுகிறதா என்று பாருங்கள். நன்றி.

http://www.arusuvai.com/tamil/node/4456

http://www.arusuvai.com/tamil/node/4466

மேலும் சில பதிவுகள்