பேஷன் நகைகள்

ஹலோ யாருக்கேனும் திருச்சியில் பேஷன் நகைகள்(குந்தன் மற்றும் stone) செய்ய சொல்லிக் கொடுப்பவர்கள் தெரியுமா? தெரிந்தால் அவர்களின் முகவரி சொல்லவும்.

யாருக்கும் தெரியவில்லையா???

தோழிகளே என்னோடைய பெயர் ஸ்டெல்லா
நான் பெண்களுக்கான சிறு தொழில் பயிற்சி ஒன்று கற்று தருகிறேன்.
பேஷன் நகைகள் செய்யும் பயிற்சி (சென்னை, நுங்கம்பாக்கத்தில்)
பதினைந்து வயதிற்கு மேல் உள்ள பெண்கள் இந்த பயிற்சியினை கற்று கொள்ளலாம்.
உங்கள் வசதிகேற்றார் போல் ஒரு நாள் பயிற்சி அல்லது இரண்டு நாள் பயிற்சி இருக்கிறது.
இந்த பயிற்சியில் நான் கற்று தரும் மாடல் பேஷன் நகைகளை பயிற்சி முடிஞ்சதும் நீங்கள் எடுத்து செல்லலாம்.
இந்த பயிற்சிக்கு பிறகு நீங்களாகவே பேஷன் நகைகள் செய்து விற்பனை செய்யலாம்
விருப்பம் உள்ளவர்கள் என்னை தொடர்ப்பு கொள்ளவும்.
jesfashionjewellery @ gmail. com
(உங்களுடைய நம்பர் எனக்கு மெயில் பண்ணாலும் நானே உங்களை தொடர்பு கொள்வேன்)
(For Security reason i didnt give my mobile number)

மேலும் சில பதிவுகள்