தோவூ சம்பல் :தோவூவை எண்ணையில் சிறிது பொரித்து எடுத்துக்கவும்.வெங்காயம் தக்காளி இஞ்சி பூண்டு வெட்டி எண்ணையில் தாளித்து அத்துடன் மிளகாய் தூளும் மஞ்சள் தூளையும் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு நன்றாக கொதிக்கும் வேளையில் தோவூவையும் போட்டு கெட்ட்யானதும் இறக்கவும்.
தோவூ கிச்சாப்:dice:onion,green pepper and tofu.slice:chilli,ginger and garlic.add some oil put ginger garlic and chilli follow by peppers onion and tofu.add some soy sauce,oyster sauce and sesame oil(not nallannai)if u don't have tat doesn't matter.do not put salt.cook within 5 min.
tofu wit spring onion:
sliced:ginger garlic spring onion and onion.dice tofu.cook same as above.
you can also fried the tofu and eat with ketchup and soy sauce.
ஹலோ அமுதா எப்படி இருக்கின்றீர்கள்? டோஃபு வைக் கொண்டு தயாரிக்கும் குறிப்புகளை கேட்டுள்ளீர்கள்? சகோதரி ஷிவ்யா ஸ்ரீ கூறியுள்ள குறிப்புகளுடன், அறுசுவை பக்கங்ளின் தலைப்பில் இடம்பெற்றுள்ள தேடுக என்ற இடத்தில் tofu என்று ஆங்கிலத்தில் எழுதி தேடினீர்களானால் அதில் டோஃபு பிரட்டல் என்ற என்னுடைய குறிப்பும், மற்றும் பலரின் குறிப்புகளும் உள்ளது. பார்வையிடும் படி கேட்டுக் கொள்கின்றேன்.நன்றி.
TOFU

enjoy i think you love it.
Tofu

amu thanks shivya sri, i
amu
thanks shivya sri, i tried this and it was tasty.
amu
How r u manohari?Thanks
How r u manohari?Thanks Manohari, i saw that also i tried that. It was tasty.
amu