Brocoli

Will anyone give a good recipe on Brocoli ???

Thanks !

Hilda Josephin.

pairs well with pasta... I have not suceeded in cooking it with Indian spices...

Subha

Hi, In Brocoli we can do soup which is very easy and also good to health.
Ingredients:
Brocoli flower - 1
onion - 1 chopped
pepper - half teaspoon(u can change this according to ur need in spicyness)
Seeragam - half teaspoon
pattai(Cinnamon) - 1/4 inch

First put oil in a pan, then add pepper, seeragam and pattai. Fry until they become brown. Then add onion and fry for some more minutes(until it becomes brown), then add brocoli(chopped into small flowers) to this and fry. After 2 minutes add half cup of water or add water until that brocoli is half immersed(Dont add so much of water). Now close the pan with lid and leave it for 5-10 minutes(Not more than that).
After this cool down the stuffs. Now grind these stuffs in the mixie Finely. Then put the Grinded liquid in a pan and add 1 cup of boiled milk and salt and heat it for sometime.. Now soup is ready. This one u can try.. Its good for health and also tasty.

Subha

hi,
keep the brocoli in boiled water for 1 min then strain it, then u can add that brocoli with sundal, with this u can add carrot, coconut also.the sundal will be very tasy

புரோகொலியில் முட்டை, இரால் போட்டு பொரியல் செய்யாலாம்.நன்றாக இருக்கும்

புரோகொலியை நூடுல்ஸ், ஃபிரைட் ரைஸ்சில் சேர்த்து செய்யாலாம்.நன்றாக இருக்கும். புரோகொலி உடம்புக்கு மிகவும் நல்லது.புரோகொலி பிடிக்கதவர்கள் அதை சிறு சிறு துண்டுகளாக்கி சமைக்கலாம்.முதலில் எனக்கும் புரோகொலி பிடிக்காது.இப்பொழுது நானும் சாப்பிடுகிறேன்.

டிசென் சொன்னது போல் ப்ரோகோலியை இந்திய முறையில் எவ்வளவோ முறை ட்ரை பன்னினேன் சஹிக்கல..அதன் பிறகு ப்ரோகோலி பூக்கள்,உப்பு 1 சிட்டிகை,குருமிளகுத் தூள்,ஆலிவ் எண்ணை 2 ஸ்பூன் சேர்த்து கிளறி மக்ரோவேவ் அவனில் 12 நிமிடம் வைத்து சாப்பிடுவேன்.எனக்கு மிகவும் பிடிக்கும்.பாதி ப்ரோக்கோலி என்றால் 7 நிமிடம் போதும்

ரூபி நான் கடுகு,உளுந்து தாளித்து வெங்காயம் வதக்கி,புரோகலி,கேரட்,பீன்ஸ் எல்லாம் போட்டு கொஞ்சம் மிளகாய்தூள்,மஞ்சள்தூள் போட்டு வதக்கி பொரியல் செய்வேன்.ரொம்ப நல்லா இருக்கும்.டிரை பண்ணி பாருங்க.
அன்புடன் தீபா

ஹாய் எப்படி இருக்கீங்க?உங்கள் இமெயில் பதில் கான காத்திருந்தேன்,இன்று தான் பார்த்தேன், பிசியா?எந்த தலைப்பில் பதிவை போட்டீர்கள்? இங்குள்ள சமையல் குறிப்பை பார்த்து சமைக்க ஆசையாக உள்ளது.

please anyone tell me in what way brocoli can be added

பிரோக்கலி மிகவும் சத்து நிறைந்தது.அதனை பல விதத்திலும் முயற்சி செய்து பார்த்து,அதில் எங்களுக்கு பிடித்த ரெசிப்பி இது.
1.பாசிப்பருப்பு 1 கப் வேகவைத்துக்கொள்ளவும்.
2.வெங்காயம்(1)-பொடியாக அரிந்தது
3.ப.மிளகாய்-2
4.அரிந்த பிரோக்கலி துண்டுகள்

செய்முறை:
1.கடுகு,உ.பருப்பு,கருவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
2.வெங்காயம்,ப.மிளகாய் போட்டு வதக்கவும்.
3.அதில் பிரொக்கலி துண்டுகளை போட்டு,வெகவைத்த பருப்பினை செர்க்கவும்.
4.1 ஸ்பூன் சீரகப்பொடியுடன் சிறிது தண்ணீர் சேர்த்து மூடவும்.
5.பிரோக்கலி வெந்திருக்கிறதா என்று பார்த்து,நீர் சுண்டியவுடன் இறக்கவும்.

2வது முறை.

பிரோக்கலி துண்டுகள்,பீன்ஸ்,Aspharagus (1இன்ச் அளவிற்கு கட் செய்துகொள்ளவும்) ஸ்டீம் செய்து அத்துடன் தேவையான அளவு மிளகுப்பொடி,உப்பு,சிறிது லெமன் ஜீஸ் கலந்து சாலட்டாக சாப்பிடலாம்.

எனக்கு அளவுமுறை சொல்லத்தெரியவில்லை.குத்துமதிப்பாக சொல்லியிருக்கிறேன்.

அன்புடன் அனு

மேலும் சில பதிவுகள்