chicken

hello friends
i have a doubt whether we have to keep rawchicken i the freezer or in the fridge.because if we keep the chicken in freezer it becomes too hard ad after cookig it is very rough .but if it is kept in fridge it is very soft but i want to kow whether v ca keep in fridge and use
helpme in your reply
thanks

சிக்கனை freezer-ல் வைத்தால் நிறைய மாதங்கள் வரை கெடாது...எடுத்து உபயோகிக்கலாம்...ஆனால் உபயோகப்படுத்தும் முன் முழுதும் defrost ஆனவுடன் உபயோகிக்கவும்...

ஒன்றிரண்டு நாட்கள் என்றால் fridge-லேயே வைத்து உபயோகிக்கலாம்...கெட்டு போகாது...

நன்றி...

நன்றி...

hai vani,
thanks for ur reply.i have a question like the chicken has a best if used by date .
is it that v have to finish eating it by the best by date or cook by the date.

நீங்கள் அந்த தேதிக்குள் சமைக்கவேண்டும்...அவ்வளவுதான்...
அந்த தேதிக்கு மேல் ஆகிவிட்டால் அந்த சிக்கனை சுத்தம் செய்து ஜிப்லாக் கவரில் போட்டு ஃப்ரீஜரில் வைத்துவிடவும்...தேவைப்படும் போது எடுத்து defrost செய்து உபயோகப்படுத்தலாம்...

நன்றி...

நன்றி...

ஹலோ வாணி டியர் இன்னும் தூங்கப் போகவில்லையா? குழந்தைகள் எப்படி உள்ளார்கள்?உங்களுக்கு இப்பொழுது நேரம் என்ன?

எப்படி இருக்கீங்க? நான் தூங்க போனபோது இரவு 11:19 PST...நானே உங்க கிட்ட கேட்கனும்னு நினைச்சேன்...மறந்துட்டு போயிட்டேன்...நீங்களும் ரொம்ப நேரம் இருந்தீங்க இல்லையா?

நன்றி...

நன்றி...

ஹலோ வாணி டியர், நீங்க எப்படி இருக்கீங்க, நான் நல்ல சுகம் நன்றி. ஆமாம் நேற்று நான் அதிக நேரம் விழித்துக் கொண்டிருந்தேன். கடந்த வாரம் எங்களுக்கு long weekend என்பதால் வீட்டில் சரியான வேளை பளு இருந்தது. ஆகவே நேற்று பகலில் ஒரு kutti nap எடுத்தேன். அதனால் சரியான நேரத்தில் தூங்க முடியவில்லை. எப்பொழுதுமே தூக்கம் வரவில்லை என்றால் அறுசுவையில் மூழ்கி விடுவேன். ஆனால் தற்போது அதிகமாக ஈடுபட நேரம் கிடைப்பதில்லை. பொதுவாக சம்மர் வந்து விட்டால் வீட்டில் இருக்க பிடிப்பதில்லை.winter வந்து விட்டால் வீட்டை விட்டு வெளியே போக பிடிக்காது. இவ்வாறு கிடைக்கும் நேரத்திலெல்லாம் அறுசுவையில் ஆனந்தமாக நேரத்தை செலவுச் செய்துக் கொண்டிருக்கின்றேன். வாழ்க அறுசுவை. நன்றி டியர்.

மேலும் சில பதிவுகள்