அவரை கொட்டையும் மொச்சையும் ஒன்றா?

please clear my doubt
அவரை கொட்டையும் மொச்சையும் ஒன்றா?
அவரை கொட்டை ரெசிபி ஏதாவது சொல்லுங்கள்.

thanks
Divya Arun

anpulla Divya,nalm nalam ariya aaval un nalam ariya aaval naan inku sukame nee anku sukama?
avaraik kottaium mochaium veru veru aakum. veru kaikal kuzampo allathu samparo vaikkum pothu kooda avaraik kottai serkkalam.avaraik kottai sundal mathiri seyalaam.O.k.vaippu kodutha tharkku nandri.

நன்றி மேடம். நீங்க சொன்னதை செஞ்சு பார்க்கிறேன். அழகான தமிழ் வார்த்தைகளை உபயோகிக்கறீங்க. தமிழ்ல்ல எழுதினா இன்னும் நல்லா இருக்கும்.

அன்புடன்
திவ்யா

விழாமல் இருப்பது பெருமையன்று. விழும் போது எல்லாம் எழுவது தான் பெருமை.

anpulla divya, vanakkam,
unkal pathil parthen mikka makizchi.ellorum ennai patri kuriyathaye neenkalum kuri ullirkal.Ennakku thamizil type adikkat therikirathu aanal naam thamizil adikkum pothu mele ulla pakuthi(athavathu tamizil marum pakuthi mele poi vidukirathu allava )mele poi vidukirathu allava appothu enakku athai sari panni adikkt theriyavillai.adhai eppadi correct panni ezuthuvathu endru sollit tharunkal.intha prachanaiyal naan sollua ninaikkum vishaiyankalai solla mudiyamal pokirathu.vaippu alithatharkku nandri vannakkam.

,

உங்கள் பெயரே அழகான தமிழ்ப் பெயர். மணி மேகலை. ஏற்கனவே ஒரு முறை ராதாவுக்கு கூறி இருக்கிறேன். 'சித்திரமும் கைப்பழக்கம். செந்தமிழும் நாப் பழக்கம்'.

உங்கள் கேள்விக்கு வருகிறேன்.
"தமிழ் மாறும் பகுதி"
பெட்டியின் வலது புறத்தில் உள்ள arrowவை உபயோகித்து சரி செய்யலாம். நீங்கள் ஆங்கிலத்தில் உள்ள பெட்டியில் கர்சரை தேவையான இடத்திற்குக் கொண்டு வந்து சரி செய்தால் தானாகவே தமிழ் உள்ள பெட்டியில் சரி ஆகி விடும்.

விடாமல் தமிழிலேயே டைப் செய்யுங்கள்.

PRACTICE MAKES A MAN PERFECT.

அன்புடன்
ஜெயந்தி

anpulla jayanthi, vanakkam,
enakku thamizil ezutha vendum endruthan rompa rompa aasai.theriyamalthan aankilathil ezuthukiren.eppadiyavathu muyandru katruk kolkiren.neenkal udane uthavi seithatharkku mikka nandri.viraivl thamizil unkalukku ezuthukiren.mikka nandri .vanakkam.

**PRACTICE MAKES A MAN PERFECT.**
இதுல woman என்று இல்லையே.நீங்க பல்ல கடிக்கரது கேக்குது.escape...
(ஆனாலும் நீங்க சொன்னது ரொம்ப correct.ஹைய்யோ ,அதுக்குள்ளார 22 சமையல் குறிப்புகள் குடுத்திட்டீங்களா?congrats)

உன் கனவு நனவாகும்...அதுவரை தூங்காமல் இரு.

வாங்க, வாங்க உங்களை தான் தேடிக்கிட்டு இருந்தேன். எத்தனை பேரு இப்படி கிளம்பியிருக்கீங்க?

அன்புடன்
திவ்யா

விழாமல் இருப்பது பெருமையன்று. விழும் போது எல்லாம் எழுவது தான் பெருமை.

ஹை!என்ன பாஸ் என்னை மட்டும் பிருச்சு பேசறீங்க?
நாமெல்லாம் ஒரே குட்டையில் ஊறின மட்டைதான?

உன் கனவு நனவாகும்...அதுவரை தூங்காமல் இரு.

I love you.

மேலும் சில பதிவுகள்