meena123 - July 9, 2007 - 19:26 Hi Friends, தயிர் சேர்க்காமல் சிக்கன் மற்றும் மட்டன் பிரியாணி செய்வது எப்படி. நன்றி. டியர் keerthi Permalink seyedkatheeja - July 9, 2007 - 20:37 நலமாக இருக்கிறீர்களா. நீங்கள் பிரியாணியில் ஏன் தயிர் சேர்க்காமல் செய்வது எப்படி என்று கேட்டு இருக்கிறீர்கள் என்று தெரிந்துகொள்ளலாமா? தயிர் சேர்க்காமலும் செய்யலாம் தயிர் சேர்க்க வேண்டிய இடத்தில் சிறிது தக்காளியை சேர்த்துக்கொள்ளலாம். Log in or register to post comments
டியர் keerthi
நலமாக இருக்கிறீர்களா. நீங்கள் பிரியாணியில் ஏன் தயிர் சேர்க்காமல் செய்வது எப்படி என்று கேட்டு இருக்கிறீர்கள் என்று தெரிந்துகொள்ளலாமா?
தயிர் சேர்க்காமலும் செய்யலாம் தயிர் சேர்க்க வேண்டிய இடத்தில் சிறிது தக்காளியை சேர்த்துக்கொள்ளலாம்.