aarokiam

enakku ethalathil tamilil eppadi keylvi ketpathu endru theriyavendum. please help me

அய்யையோ இது ஒரு சாதாரண விஷயம்.. admin அவரும் சும்மா ஒரு விளையாட்டுக்கு சொன்னார்..நீங்கள் இதற்கு போய் sorry எல்லாம் கேட்கவேண்டாம்.......குழந்தையின் தாத்தாவிடம் பக்குவமாக சொல்லிப்பாருங்கள் கேட்கக்கூடும்...இல்லையென்றால் குழந்தையின் மனதை divert செய்து அவரிடம் இருந்து தவிர்த்து விடுங்கள்

என் மகனின் சலி குறைய உணவு பக்குவங்கள் கொஞ்சம் சொல்லுங்களேன், (veg or non veg)

dhanabal

ஜலதோஷத்தினை குறைக்க சில குறிப்புகள் உள்ளது...இதை என்னுடைய குழந்தைக்கு பின்பற்றுவேன்...
1)எல்லா பழவகைகளையும்,காய்கறிகளையும் பயப்படாமல் கொடுக்கலாம்
2)குழந்தையை தும்மும்போதோ ,இருமும்போதோ கையால் வாயை மறைக்காமல் tissues -ஆல் மறைக்க பழக்கவும்...பிறகு அதனை எறிந்து விடவும்.
3)நிறைய தண்ணீர் குடிக்க செய்யவும்
4)நல்ல சளி பிடிதிருந்தால்--boil water in a vessel take it in to the bathroom..carry ur son(removing his dress) n stand in the bathroom closing the doors ..the steam helps to ease child's discomfort (chest congestion)
4)vit c -ஜலதோஷத்தை தடுக்கும்,குறைக்கும் சக்தி கொன்டது என்பார்கள் ....அது அதிகளவில் இருக்கும்
musambi(tamilil??),orange juice ஆகியவற்றை தினமும் குடிக்கச் செய்யுங்கள்
5)cigarette smoke -will make child's cold n cough worse
6)தேவையான அளவு குழந்தையை தூங்கச் செய்யவும்(10 - 12 hrs a day
7)chicken soup iz gud for cold.(boil chiken pieces with some spices,onion n coriander leaves)
8)நல்ல cold பிடித்திருக்கும் நாளில் பாலை கொஞம் கம்மியாக கொடுக்கலாம்..பால் cold -யை அதிகதிரிக்கும் என்று சொல்வார்கள்(god knows!!!)
9)குழந்தை சளிபிடிதிருன்தால் எதுவும் சாப்பிடாது...அதற்கு எளிதில் digest ஆககூடிய food ஆக கொடுக்கவும்(soup,fish,rice kanji...)...avoid mutton,cheese .
10)காளான் cold-kku மிகவும் நல்லது..அதையும் soup-aaga கொடுக்கலாம்..(can find recipes in thiz site)
11)காரமான உணவைத் தவிர்த்து விடவும்..வேண்டுமானால் pepper சேர்த்துக் கொள்ளலாம்
12)இனிப்பையும் முடிந்தவரை தவிர்த்து விட்டு...சர்க்கரைக்கு பதில் வெல்லம் சேர்க்கலாம்..அது உடம்பிற்க்கு(especially lungs) மிகவும் நல்லது
13)குழந்தை சளியால் மிகவும் கஷ்டபடுமானால் அது படுக்கும் bed - இன் (தலை பாகத்தின்)கீழே சிறிய துணி வைத்து தலை கொஞ்சம் மேலே வருமாறு தூங்கவைக்கவும்
14)நல்ல தூய்மையான காற்றில்(not crowded) குழந்தையை தினமும் விளையாட விடலாம்

எனக்கு தெரிந்ததையெல்லாம் சொல்லிவிட்டேன்..எதாவது தவறிருந்தால் மன்னிக்கவும்...பயப்படாமல் இருங்கள்...உங்கள் குழந்தை வளர வளர எல்லாம் சரியாகிவிடும்

மேலும் சில பதிவுகள்