எடை குறைக்க

நான் எடை குறைப்பதற்காக ஒன்றரை வருடமாக உடற் பயிற்சியும், உணவு கட்டு பாடும் செய்து சுமார் 12 கிலோ குறைத்திருக்கிறேன். இப்போது இரவில் நூடுல்ஸ் சாப்பிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறேன். அதில் எவ்வளவு கலோரி இருக்கிறது என்று தெரியவில்லை. எடை குறையுமா அதிகரிக்குமா என்று தெரிந்தால் சொல்லுங்கள்

hello friend
can u suggest us the food diets that u have followed so long for reducing weight.

majithazubair
ஹெல்லொ மனொஹரி மடம்,
நலமா எனக்கு உதவி ப்ளிஸ் மல்லி பொடி கடையில் என்ன ப்ரான்ட் வாங்கினால் நன்றாக இர்க்கும் நான் லக்ஷ்மி ப்ரான்ட் வாங்கி சைய்தால் நன்றாக இல்லை. ப்ளிஸ்
பதில் அனுப்புங்கள்
மாஜிதாசுபைர் அமெரிக்கா

majithazubair

ஹெல்லொ மனொஹரி மடம்,
நலமா எனக்கு உதவி ப்ளிஸ் மல்லி பொடி கடையில் என்ன ப்ரான்ட் வாங்கினால் நன்றாக இர்க்கும் நான் லக்ஷ்மி ப்ரான்ட் வாங்கி சைய்தால் நன்றாக இல்லை. ப்ளிஸ்
பதில் அனுப்புங்கள்
மாஜிதாசுபைர் அமெரிக்கா

majithazubair

ஹலோ மாஜிதாசுபைர் நீங்க எப்படி இருக்கீங்க?நான் நலமுடன் இருக்கின்றேன் நன்றி. மல்லி பொடி நான் Suraj பிராண்ட் உபயோகிக்கின்றேன். நன்றாக உள்ளது. உங்களுக்கு US ல் அந்த பிராண்ட் கிடைக்குமா என்று தெரியவில்லை, விசாரித்துப் பார்க்கவும். இல்லையென்றால் ஏதாவது ஒரு பிராண்ட் தனியாவை மட்டும் வாங்கி, ஒரு கோப்பையளவுக்கு வெறும் சட்டியில் போட்டு சிறிது சூடுபடுத்தி பொடித்துக் கொள்ளவும். பொடி நன்கு ஆறியைப் பின்பு ஜல்லடையால் ஜலித்து எடுத்து உபயோகிக்கலாம்.நல்ல வாசனையுடன்கூடியதாக இருக்கும்.நன்றி.

மேலும் US ல் வசிக்கும் அறுசுவை நேயர்கள், சகோதரி மாஜிதாசுபைர் அவர்களுக்கு உதவ முன்வருமாறு கேட்டுக் கொள்கின்றேன்,நன்றி.

ஹாய் மனொஹரிமேடம்,
எனக்கு உடனே பதில் அளித்ததற்க்கு ரொம்ப நன்றி மேடம்
மாஜிதாசுபைர்

majithazubair

உங்களுக்கு எடை குறைக்க ஆசையாக உள்ளதா. நான் உணவை அவ்வளவாக குறைக்க வில்லை. அரிசி உணவை மட்டும் மிகவும் குறைத்து காய்கறிகள் கூடுதலாக எடுத்துக்கொண்டேன். டயட் சுகர் உபயோகிப்பேன். கடுமையான உடற்பயிற்சியின் மூலமாக தான் குறைக்க முடிந்தது. ஆரம்பத்தில் காலையில் ஒருமணி நேரம், மாலையில் ஒருமணி நேரம் ட்ரெட் மில்லில் ஜாகிங் பண்ணுவேன். அதோடு வயிறு குறைப்பதற்காக வேறு உடற்பயிற்சிகளும் செய்வேன். இப்போது தேவையான அளவு குறைந்த பிறகும் தினம் ஒருமணி நேரம் உடற்பயிற்சி செய்கிறேன். முயன்று பாருங்கள். முயன்றால் முடியாதது இல்லை.

god is my sheperd

Thankyou felcia rajan .
i will also try to reduce sugar and rice in my diet actually i was 56kg after my sons birth c section only i became 64 kg i want to reduce that 8 kg
Thanks for the reply.

Noodlesல் கலோரிகள் சற்று அதிகம் என்றாலும் மற்ற உணவுப்பொருள்களை விட அது பரவாயில்லை என கீழ்க்கண்ட வலைத்தளம் சொல்லுகிறது. படித்துப்பாருங்கள். இந்த வலைத்தளம் உங்களுக்கு உபயோகமாக இருக்குமென நம்புகிறேன்.
http://www.annecollins.com/calories/calories-noodles.htm
தொடர்ச்சியாக இவ்வளவு அருமையாக உடற்பயிற்சி செய்வதற்கு என் வாழ்த்துக்கள்!

சகோதரி மனோ,
உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி. எனக்காக வலை தளங்களின் முகவரி தந்ததற்கு நன்றி. அரிசி சாதம் சாப்பிடுவதை விட நூடுல்ஸில் கலோரி குறைவா என்று தெரிந்தால் சொல்லுங்கள்.

god is my sheperd

உணவுக் கட்டுப்பட்டால் நிறையையும் உடம்பின் அளவையும் குறைக்கலாம் ஆனால் பெண்களின் நெஞ்சினைக்குறைக்க வழிஏதேனும் உணடா பிளிஸ்

மேலும் சில பதிவுகள்