Face Wash?

Dear All,

Can anyone let me know which Face Wash Product we can use for everyday wash. So far i have not used any face wash for my face i am using only soaps but in office i feel if i use some face wash it will be easy to wash the face. My skin is a normal skin not so dry as well as Oily face am in Hyderabad. Kindly suggest me some good product face wash which wont cause any allergy or side effects for face.Thanx in adavnce.

சோப்புப்போட்டு அடிக்கடி கழுவினால் முகம் வறண்டு விடும். ஆபிஸில் ஒரு முறை கழுவ வேண்டுமானால் Dove Face Wash உபயோகிக்கலாம். இது அதிக மாய்ச்சுரைஸிங் தன்மை கொண்டிருப்பதால் முகம் வறண்டு விடாது. Johnson Baby Face wash உபயோகிக்கலாம். வீட்டில் என்றால் Clearsil Face wash அல்லது granules உள்ள face wash உபயோகிக்கலாம். இது ஸ்க்ரப்பரை போலில்லாமல் கொஞ்சம் மிருதுவாக இருக்கும். ஆனால் Cleansing,dead cell removal போன்ற பலனும் கிடைக்கும். எந்த product ஆக இருந்தாலும் முதலில் சிறியதாக வாங்கி டெஸ்ட் பண்ணிப்பாருங்க. அடிக்கடி உபயோகிப்பது நல்லதல்ல. அப்படியே உபயோகித்தாலும் கையோடு சின்னதாக Johnson's Moisturising Lotion கொண்டு செல்லுங்கள்.முகம் கழுவினதும் அப்ளை பண்ணுங்க.

How are you? Thanx for your immediate reply.Thx for your suggestions. Can i use Johnsons Baby Face Wash everyday for one time or using everyday its not good? Am sure that i wont be using Face Wash at Home. I have read all your valuable information on Make-up products for Indian Faces. I like to know what kind of soaps we can use b'coz i used to change my soaps like anything lux,pears,hamam,medimix ......non-stop long list So if u know which will keep our face good enough kindly share with me. Thanx once again.

Johnson's Products இருமுறைகூட உபயோகிக்கலாம். குழந்தைகளின் சருமத்துக்கேற்றவாறு ஹார்ஷாக இல்லாமல் மென்மையாக இருப்பதால் முகம் வறண்டு விடாது. மேலும் அடிக்கடி சோப் மாற்றும் பழக்கம் நிறைய பேருக்கு உண்டு. பலருக்கு அதனால் அலர்ஜி ஏற்படுவதில்லை. கிளிசரின் அதிகமுள்ள எந்த சோப்பும் உபயோகிக்கலாம். Old Cinthol,Pears(இந்த சோப்பில் அதிகம் நுரை வராது),Hamam(நம்ம ஊர் டாக்டர்கள் பரிந்துரைப்பது),Dove(அதிகமான மாய்ச்சுரைசிங்கால் சில சமயம் ஸ்கின்னில் கரும்புள்ளியும்,அழுக்கு சேர்ந்தார்போலும் ஆகிவிடும்),மைசூர் சாண்டல்,Johnson's baby soap என்று பல சோப்புகள் உள்ளது. உங்களுக்கு பிடித்ததை தேர்ந்தெடுங்கள். சோப் தேர்ந்தெடுக்கும் விஷயத்தில் முக்கியமான ஒன்று,அதிக நறுமணமுள்ள எதுவும் ஸ்கின்னிற்கு நல்லதல்ல.

எனது முகத்தில் கறுப்பு மச்சம் உள்ளது இரண்டு கன்னமும், முக்கிலும், சின்ன சின்ன டொட்டக நிரம்ப உள்ளது இது கடி ஒன்றும் இல்லை தோலுடன் சேர்ந்து உள்ள்து. இதனல் எனக்கு கவலையாக உள்ளது. யரவது தெரிந்தவர்கள் எனக்கு விட்டு வைத்தியம் தந்து உதவி செய்ய முடியுமா -+1
+

ஹலோ அனிதா எப்படி இருக்கின்றீர்கள்? face wash products சை பற்றி கேட்டுள்ளீர்கள். நீங்கள் இந்தியாவில் இருப்பதால் அங்குள்ள் சீதோஷ்ண நிலைக்கேற்றவாறு நமது சறுமத்தைப் பாதுகாக Shanaz Husain னின் புராடக்ட்ஸ் பற்றி கேள்விப்பட்டிருக்கின்றீர்களா? அந்த புராடக்ட்ஸ்ஸில் வரும் பொருட்களை தைரியமாக வாங்கி உபயோகிக்க்லாம், சறுமத்திற்கு எந்த ஒவ்வாமையும் ஏற்படாது என்று நம்பலாம்.காரணம் அதன் மூலப் பொருட்கள் யாவும் ஹெர்பலில் தயாரானது என்பதால் பெண்களின் மெண்மையான சறுமத்திற்கேற்ற வகையில் தரமாக உள்ளது.விலை சற்று அதிகம் தான், தரமான பொருள் என்றால் விலையும் அதிகமாகத்தானே இருக்கும். ட்ரை செய்து பாருங்கள், நன்றி.

ஹலோ டியர் kajana எப்படி இருக்கீங்க?என்னைப் பொருத்தவரையில் உடலில் ஏற்ப்படும் மச்சத்தை வீட்டுவைத்திய முறைகளின் படி நீக்கமுடியாது என்று நினைக்கின்றேன். அவ்வாறான வீட்டுவைத்தியத்தை நான் கேள்விப்படவில்லை. ஒரு வேளை அறுசுவை நேயர்களுக்கு தெரிந்திருந்தால் நிச்சயம் உங்களுக்கு நிவாரணம் கிடைக்கும் என்று நம்புகின்றேன். எதற்கும் தோல் நிபுணர்களிடமோ அல்லது அழகுக் கலை நிபுணகளிடமோ ஆலோசனைக் கேட்டப் பிறகு விட்டுவைத்திய முறைகளை மேற்க்கொள்வது நல்லது, என்பது எனது தாழ்மையான கருத்து. நன்றி.

ஹாய்,
முகதில் இருக்கும் கரும்புள்லி நீங்க கடுக்காய் தமிழ் மருந்து கடைகளில் கிடைக்கும் அதை நன்றாக எழைத்து கரும்புல்லிகல் இருக்கும் இடத்தில் போடவும் , முதலில் ஒரு புல்லி செய்துபாருங்கல் பிற்கு கன்டினியு பன்னுங்கள்
மாலினிசுரேஷ்

Thx for your suggestions. Can u let me know where we can get Shanaz Hussain product in Chennai or Hyderabad?. Am basically from Chennai after marriage relocated to Hyderabad.

Thx for your reply. Henceforth i will keep this in mind when i am purchasing a soap. Thx for your time & information.

Am fine. How about you?R u basically from Chennai?

மேலும் சில பதிவுகள்