சிற்றுன்டி:
மல்லிதா:
தேவையான பொருள்கல்:
மைதா (ஆர்) கோதுமை மாவு: 1கப்
சர்க்கரை:
தேங்காய்:
செய்முறை:
மாவை சப்பாத்திக்கு பிசைவது போல பிசையவும் , தேவையான அலவு உப்பு சேர்க்கவும் பின் வாணலியில் தண்ணிர் ஊற்றி கொதிக்கவிடவும், மாவை சப்பாத்திக்கு திரடுவது போல திரடி ஒரு வட்டமான முடியை கொன்டு கட் பன்னவும், கொதிக்கும் நீரில் போடவும் மாவு வென்ந்ததும் மேலே வரும் , ஒரு தட்டில் போட்டு சர்க்கரை தூவி , தேங்காய் துருவலை போட்டு , எல பொடி தூவி பரிமாரவும், எண்ணை மிச்சம் உடலுக்கும் நல்லது
நண்றி
மாலினிசுரேஷ்