முகத்தில் இருக்கும் சுருக்கம் நீங்க

முகத்தில் இருக்கும் சுருக்கம் நீங்க
வாரம் ஒருமுறை செய்தால் போதும், ஒன் ஸ்பூன் நலெண்னை , அதே அலவு தேன் , ஒரு முட்டை மூன்ட்ரும் கலக்கி சோப்பு போட்டு (குளியல் சோப்பு) சிரிய துன்டு . உடம்பில் முகத்தில் தேயித்து 10 நிமிடம் கலித்து குலித்தால் ஒரு மாதைத்திலேயே நல்ல முன்னேட்ட்ரம்தெரியும்

MaliniSuresh

ஹாய் மாலினி மடம் முட்டையின் வெள்ளை பகுதியா அல்ல்து மஞ்சள் பகுதியா முக சுருக்கத்துக்கு சேர்க்க வேண்டும்

முட்டை வெல்லை பகுதி தான் தோழி

முட்டை கோஸ சாறை முகத்தில் தினமும் இரவில் தடவி வரலாம்
ப்ரியமுடன்
ஜெய்பு

8 ,9வருடங்கள் கழித்து பதிலை வந்து பார்ப்பார்கள் என்று நினக்கவில்லை .ஜெய்ப்பு .

KangLai sutri irukum surukam karuvalayathai sari seia vitamin e capsule use panalama
. Capsule or oil. Edhu use panalam. Therunchavanga solunga pa

மேலும் சில பதிவுகள்