நன்றி சொல்வது எப்படி

நமக்கு கருத்து சொல்பவர்களுககு நன்றி சொல்வது எப்படி

மன்றத்திற்கு வாருங்கள் ...அங்கு நீங்கள் கேட்ட கேள்வி எந்த தலைப்பினுள் பதிவு செய்தீர்களோ அங்கு உங்கள் கேள்வியும் ,பதில் கருத்தும் இருக்கும்....பதிலின் கீழ் பதிலளி என்றிருக்கும்.அங்கே click செய்து நீங்கள் பதிலளிக்கலாம்....குழப்பிவிட்டேனா??

மேலும் சில பதிவுகள்