கடம்பா மீண் சுக்கா

தேதி: July 17, 2007

பரிமாறும் அளவு: 4 நபர்கலுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.3 (3 votes)

 

கடம்பா மீண்: 1/4 கிலோ
மிலகாய் தூல்: ஒன் ஸ்பூன்
தக்காளி: 2
வெங்காயம்: 2
பூண்டு : 5 பல்
இஞ்சி: ஒரு சிரியதுன்டு
சோம்பு: 1/4 ஸ்பூன்
சமயல் எண்னை: 3 ஸ்பூன்
கரிவெப்பிலை, கொத்தமல்லி: தேவையான அளவு
உப்பு: தேவையான அளவு


 

செய்முறை:
முதலில் கடம்பா மீனை சுத்தம்செய்யவும் வட்டமாக கட் செய்யவும்.
வாணளியில் எண்ணை ஊற்றி , சோம்பு, போடவும்.
பொடியாக நறுக்கிய வெங்காயத்தை போட்டு பொன்னிரமகும் வரைவதக்கவும்.
இஞ்சி பூண்டு விழுதை அதில் போட்டு வதக்கவும்.
நறுக்கிய தக்காளியை போட்டு வதக்கவும்.
கரிவெப்பிலை போடவும், பின் மிளகாய் தூல், பச்சைமிளகாய் போட்டுவதக்கி
கடம்பா மீனை போடவும் மசாலா மீனில் நன்றாக படும்வரைகிளரவும்.
தெவையான அளவு உப்பு சேர்த்து ஒரு டம்ளர் தண்ணிர் விட்டு நன்றாக கிளரி கொத்தமல்லி போட்டு மூடவும்.

10 நிமிடம் கழித்து மூடியை திறந்து மீண் வென்ந்ததும் கிளறி சுக்கா ப்ரை ஆகும்வரை கிளரி பரிமாரவும்.


இந்த மீணில் முல்லிருக்காது
சுத்தம் செய்வதும் சுலபம் , மிகவும் சுத்தமான மீண்
மேலே இருக்கும் தோலை கையினால் எடுத்தாலே வந்துவிடும்
உள்ளே இருக்கும் கருப்பு மைபோல் இருப்பதை தண்ணீர் கொன்டு கழுவினால் போய்விடும் ,
தலையை எடுத்துவிட்டு வட்டமாக கட்பன்னவும்

மேலும் சில குறிப்புகள்


Comments

Hi.....Thank you very much.....I am searching a recipe for this fish a year back... i will try it tommorrow.

Thanks for the receipe. Let you know once I done with my cook.