மல்லிதா: சிற்றுன்டி:

தேதி: July 17, 2007

பரிமாறும் அளவு: 5 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

தேவையான பொருள்கள்:

மைதா (ஆர்) கோதுமை மாவு: 2கப்
சர்க்கரை: தெவையான அளவு
தேங்காய்:1/2 முடி
எல்ப்பொடி - 2ன்டு சிட்டிகை
உப்பு : தேவையான அளவு


 

செய்முறை:

மாவை சப்பாத்திக்கு பிசைவது போல பிசையவும் , தேவையான அலவு உப்பு சேர்க்கவும் பின் வாணலியில் தண்ணிர் ஊற்றி கொதிக்கவிடவும், மாவை சப்பாத்திக்கு திரடுவது போல திரடி ஒரு வட்டமான முடியை கொன்டு கட் பன்னவும், கொதிக்கும் நீரில் போடவும் மாவு வென்ந்ததும் மேலே வரும் , ஒரு தட்டில் போட்டு சர்க்கரை தூவி , தேங்காய் துருவலை போட்டு , எல பொடி தூவி பரிமாரவும், எண்ணை மிச்சம் உடலுக்கும் நல்லது


இந்த மல்லிதா வை சூடாக பரிமாரவும், வணளியில் இருந்துஎடுத்ததும் சர்க்கரை போட்டு தெங்காய் போட்டு ஏலபொடிப்போட்டு பரிமாரவும்

மேலும் சில குறிப்புகள்