பெப்பர் சிக்கன்

தேதி: July 17, 2007

பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

தேவையான பொருள்கள்

சிக்கன்: 1/2 கிலோ
பெப்பர் : 3 ஸ்புன்
உப்பு : தேவையான அலவு
வெங்காயாம்: 2
பட்டை: 1
லவங்கம்: 2
இஞ்சி: சிறிய துன்டு
பூண்டு: 6 பல்
கரிவெப்பிலை: தேவையான அளவு

பச்சைமிளகாய்: 1
கொத்தமல்லி: 1/2 கட்
மன்ஞள் பொடி: 1/2 ஸ்புன்


 

செய்முறை:
சிக்கனை நன்றாக சுத்தம் செய்து ஒரு பாத்திரத்தில் போட்டு மிலகு பொடியை,உப்பு, மஞ்சள் பொடி, போட்டு நண்றாக பிசைந்து அரைமனி நேரம் ஊரவைக்கவும் பிறகு வணலியில் எண்ணை உற்றி பொடியாக கட் பன்னியிருக்கும் வெங்காயத்தை போட்டு , பட்டை ,லவங்கம், போட்டு எல்லாம் பொனிரமாகும் வரை வதக்கவும் பிறகு இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு வதக்கி கரிவெபிலை போட்டு பிசைந்து வைத்த சிக்கனை போட்டு நன்றாக கிளரவும் கால் ட்ம்ளர் தண்ணிர் விட்டு மூடி போடவும் 20 நிமிடம் கலித்து சிக்கன் வெந்ததும் கொத்தமல்லி போட்டு இரக்கவும்.


சிக்கனை குறைந்த பட்சம் 1/4 மனி நேரம்மாவது உறவைக்கவும் பெப்பரில்

மேலும் சில குறிப்புகள்