முருங்கக்காய் பால் கரி:

தேதி: July 18, 2007

பரிமாறும் அளவு: 4

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

முந்திரி பருப்பு: 10 பல்
முருங்கக்காய்: 6
தேங்காய்: 1
பச்சைமிளகாய்: 4
இஞ்சி: சிறிய துன்டு
மஞ்சள் பொடி: 1/4 ஸ்பூன்
தனியா பொடி: 1 ஸ்பூன்
பூண்டு: 5 பல்

வெந்தயம்: 5
எண்னை: 4ஸ்பூன்
உப்பூ: தேவையான அளவு


 

முருங்கக்காயை நன்றாக பாயில் பன்னவும் சிரிது மஞ்சள் பொடி சிரிது உப்பு சேர்ர்து ஒரு கப் தண்ணிரில் வேகவைக்கவும்.
தேங்காய் முதல் பால் எடுத்துவைத்துகொல்லவும்.
முந்திரிபருப்பை நன்றாக மிக்சியில் அரைத்து எடுக்கவும்.
தாளிக்க:
வானளியில் எண்னை ஊற்றி அதில் இஞ்சி , பூண்டு,பச்சைமிளகாய்,வென்ந்தயம், சிரகம், மல்லிபொடி,எல்லம் போட்டு நன்றாக வதக்கி, முந்திரி மற்றும் தேங்காய் பாலை சேர்த்து
தேவையான அளவு உப்பும் வினிகரும் சேர்த்து மூடிபோடவும்


மிதமான தீயில் சமைக்கவும்

சமயல் இரக்கும் முன் வினிகர் 3ஸ்பூன் போட்டு கிளறி
எடுக்கவும்

மேலும் சில குறிப்புகள்


Comments

மாலினி அக்கா உங்களுடைய குறிப்பில் இருந்த
முருங்கக்காய் பால் கறி மிக மிகசுவையாக இருந்தது அத்துடன் இப்படிப்பட்ட சுவையானகுறிப்பை தந்ததிற்கு உங்களுக்கு நன்றியை தெரிவிக்கின்றேன்.

அன்புடன்
துஷ்யந்தி கலைவேந்தன்

"முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார்"