கடாய் சிக்கன் (ஸ்பைசி)

தேதி: July 18, 2007

பரிமாறும் அளவு: 5

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

சிக்கன்: 1/2 கிலோ
வெங்காயம்: 3
தக்காளி: 3
ப: மிளகாய்: 5
பட்டை,லவங்கம்: தேவையான அளவு
இஞ்சி: பெரியதுன்டு
பூண்டு: 10 பல்

சில்லிபவுடர்: 2ஸ்பூன்
மஞ்சள்பொடி: 1/4 ஸ்பூன்
கொத்தமல்லி: 1/4கட்
எணனை: 4ஸ்பூன்
உப்பு: தேவையான அளவு
தேங்காய் பால் : 1 கப்


 

முதலில் வெங்காயம்,தக்களி,இஞ்சி,பூன்டு எல்லவற்றையும் அரைத்துஎடுக்கவும்.

வனளியில் எண்னை உற்றி பட்டை,லவங்கம்,போட்டு பொடியாக நருக்கிய வெங்கயத்தை போட்டு பொன்னிறம் வரும் வரை வதக்கி
பின் நருக்கிய தக்களியை அதில் போட்டுவதக்கவும்
அரைத்து வைத்த இஞ்சி பூன்டு விழுதை போடவும்.
பச்சைமிளகாய் சில்லி பவுடர் போட்டு லேசாக தண்ணீர் தெலிக்கவும்,
பிறகு சிக்கனை அதில் போடவும், தேங்காய் பலை சேர்க்கவும்
கொத்தமல்லி பொடியாக நருக்கி மேலே தூவி தேவையான அளவு உப்பு சேர்த்து கிலரி மூடவும்

சிக்கன் வென்ந்ததும் நன்றாக கிளரி சுக்கா ப்ரை செய்து பரிமாரவும்


மிதமான தீயில் சமைக்கவும்

மேலும் சில குறிப்புகள்


Comments

கடாய் சிக்கனை சிறிது கிரேவியோடு செய்தேன், புல்கா காம்பினேஷன் நன்றாக இருந்தது, நன்றி மாலினி.

லதா

இப்படிக்கு
லதா