தீய சக்திகள்

தீய சக்திகள் என்பது எது?

தீயசக்திகள் பற்றி என்னுடைய கருத்து.
தீயசக்திகள் பெரும்பாலும் மனிதனிடம் தான் இருக்கின்றது (ஊ.தா)
எவர் ஒருவர் மற்றவரை பார்த்து பொறாமை படுகிறாரோ , மற்றவர் மேல் அக்கரை காட்டும்மாரு அவர்கலுக்கே குழிதோன்டுகிறார்கலோ , யாருக்கும் தர்மகாரியங்கலுக்கோ, ஏழைகலுக்கோ , அனாதை குழந்தைகலுக்கோ உதவி செய்யாமல் தனக்கு சேகரிப்பதிலேயே குறிக்கோலாக பனத்தாசை மிகுந்தவராக இருக்கின்றனரோ. பொற்றோர்களை கடைசி காலத்தில் கவனிக்காமல் தன்னுடைய கடமையை செய்ய மறுக்கிறாரோ அவையே தீய சக்தி. ஆக மனதை போட்டு குழப்பிக்காமல் இவை எல்லாம் நாம் நல்லபடியாக செய்தால் நாம் மற்றவர்கலின் முகத்தில் பார்க்கும் சந்தோஷம் தெய்வத்தை பார்பதர்க்கு சமம்.
மாலினிசுரேஷ்

well said maalini

ரொம்ப ஜெடிக்ஸ் சானல் பார்க்கறீங்களோ?

மாலினியோட அருமையான பதிலைப் படியுங்க. ஓகேவா.

அன்புடன்
ஜெயந்தி

Thanks Thalika

உங்கள் கருத்துக்கு நன்றி மாலினி மேடம் சமீபத்தில் நான் ஒரு தியானம் பயிற்சி வகுப்புக்கு சென்று இருந்தேன். அதில் தியானம் , பயிற்சி எல்லாம் சரி ஆனால் அதில் ஒரு விஷயம் சொன்னார்கள் அதிலிருந்துதான் எனக்கு இந்த சந்தேகம் வந்தது. அது நான் சென்ற வகுப்பில் தியானம் மூலம் மற்றவர்களுக்கு இருக்கும் நோயை கூட தீர்த்து வைக்கலாம் அந்த அளவுக்கு நமக்கு தெய்வ சக்தி வந்து விடும் என்று சொன்னார்கள். கண் முன்னே செய்தும் காட்டினார்கள். ஆனால் நம்க்கு அந்த தெய்வ சக்தி கிடைப்பதால் பேய், பிசாசு, ஆவியாய் அலைபவர்கள் முக்தியை தேடி நம்மிடம் வந்து கடவுளின் திருவடியை அடைய வழி சொல்ல சொல்லி உதவி கெட்கும் என்று சொன்னர்கள் அதிலிருந்து எனக்கு பயம் அதனால் தான் இந்த கெள்வியை கேட்டேன். இதில் ஒரு முக்கிமான விஷயம் என்னவென்றால் இந்த தியானத்தின் மூலம் நம் உடம்பில் 7 சக்ராக்களையும் திறந்து விடுவதுதான். அந்த காலத்தில் பர்த்தீர்கள் என்றால் நிறைய முனிவர்கள் இந்த 7 சக்ராகளும் திறப்பதற்காக பல வருடங்கள் தவமாய் தவமிருந்து பலன் பெற்றதாக தான் நாம் கேள்வி பட்டு இருக்கிறோம். ஆனால் இந்த வகுப்பில் 3 நாளில் சக்ரா திறந்து விடபடுகிறது அது எப்படி என்று உங்களுக்கு அப்புறம் சொல்கிறென் மாலினி மேடம் இதுதான் நான் கேட்ட கேள்விக்கு அர்த்தம் இப்பொழுது உஙளுக்கு புரிந்து இருக்கும் என்று நினைக்கிறேன் நன்றி மேடம் மீண்டும் சந்திப்போம்

என்ன ஜெயந்தி மேடம் கிண்டல் பண்றீஙளா? வீட்டு வேலை பார்க்கவே நேரம் கிடைக்கலை ஜெடிக்ஸ் எங்க பார்க்கிறது மாலினி மேடம் சொன்ன கருத்துக்கு நான் பதில் அனுப்பி இருக்கிறேன் படித்து பார்த்து நான் கேட்ட கேள்வி சரியா என்று சொல்லுங்கள் சரியா நன்றி

Thanks

மேலும் சில பதிவுகள்