வெஜிடபல் ஊத்தாப்பம்

தேதி: July 24, 2007

பரிமாறும் அளவு: 5

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

வெஜிடபல்ஸ்: ( காரட் துருவினது, உருளை கிழங்கு அவித்து துருவினது ஒன்ரு)
டிபன் அரிசி: 1/4 கிலோ
உலுந்து: 1 கப்
வென்ந்தயம்: 1ஸ்பூன்
உப்பு: தேவையான அளவு
எணனை: 100 மில்லி


 

முதலில் அரிசியும் உலுந்தும் 6 மனி நேரம் உரவைத்து தோசைபதத்தை விட கொஞ்சம் கெட்டியாக அரைத்துஎடுத்துக்கொள்ளவும் மாவை நன்றாக் புலிக்க்வைக்கவும்
தவாவில் எணனை ஊற்றி , மாவை ஊற்றவும் ,
பிறகு கரட்,ஊ.கிழங்கை மேலோட்டமாக தூவி, ஊத்தாப்பத்தை திருப்பிபோடவும், மாவு வெந்ததும் சூடாக பரிமரவும்.


தோசை போல மெல்லியதாக தேய்க்ககூடாது கொன்சம் தடிமனாக ஊற்றவேண்டும்

மேலும் சில குறிப்புகள்


Comments

வெஜிடபிள் ஊத்தாப்பம் செய்து என் பையனுக்கு கொடுத்தேன் நன்றாக சாப்பிட்டான் நன்றி மாலினி.

இன்று வெஜிடபல் ஊத்தாப்பம் செய்தேன் சூப்பர்....டேஸ்ட், உங்கள் குறிப்புக்கு நன்றி.

என்றும் அன்புடன்
மைதிலி

Mb