புல்கா (கோதுமை)

தேதி: July 24, 2007

பரிமாறும் அளவு: 4

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கோதுமை மாவு 1/2 கிலோ
உப்பு : தேவையான அளவு
தண்ணீர்: மாவுபிசைவதர்க்கு எர்ப்ப


 

முதலில் மாவை நன்றாக பிசையவேன்டும் மாவு மிகவும் மிருதுவக பிசையவேன்டும்.
பிறகுமிகவும் மெல்லியதாக திரட்டி கொள்ளவும்.
தவாவை அடுப்பில் ஏற்றி திரட்டிய ரொட்டியை போடவும், ஒரு பக்கம் வெந்ததும் அடுத்தபக்கம் திருப்பி , கரன்டியை உபயோகபடுத்தாமல் ஒரு துனியைகொன்டு அழுத்தி (லேசாக) திருப்பி எடுக்த்து வெந்ததும் பரிமாரவும்..........


மிதமான தீயில் சமைக்கவும்

மேலும் சில குறிப்புகள்


Comments

appa namma chappathi dhaan hindiyila(hindiyaa?)pulkaavaaa?

இதில் கவனிக்கவேன்டிய விஷயம் என்ன வென்றால் இந்த புல்கா பிசைவது தான் முக்கியமான மேட்டர் , நார்த் இந்தியன் ஸ்டைல்ல வரனும் ஒகே வா நோ அயில் சோ புல்கா வேரு சப்பாத்தி வேரு ஒகே

நன்றி மாலினி....நான் சப்பாத்தியையும் எண்ணை இல்லாமல் தான் செய்வேன்...அதான் doubght வந்தது..அப்ப நான் செய்வது தான் chappathi phulka...bcuz i dunt knead well.நன்றி மாலினி

நன்றி மாலினி, நானும் இப்படிதான் செய்வேன். இது கடாய் சிக்கனுடன் நன்றாக இருந்தது.

லதா

இப்படிக்கு
லதா

புல்கா சூப்பராக இருந்தது.நன்றி
சவுதி செல்வி

சவுதி செல்வி

உங்கள் புல்கா ரொம்ப நல்லா வந்தது நன்றி மாலினி மேடம்.

அன்புடன்,
ஜாஸ்மின்.