கடையில் வாங்கி சாப்பிடும் பட்டாணி / சுண்டல் செய்வது எப்படி

சென்னையில் அநேகமாக அனைத்து டீக்கடையிலும் மாலை வேளையில் ஒரு பெரிய வாணலில் பட்டாணி / சுண்டல் மஞ்சள் கலரில் கொதித்து கொண்டிருக்கும். சில கடையில் சிறு மலை போல் அடுக்கி இருப்பார்கள்.
இந்த சிற்றுண்டி எப்படி செய்வது.

நாகராஜ்

naan adhai veetil samaippadhundu..aanal neengal ketpadhu idhu dhaana endru theriyavillai..edharkum solkiren
to soaked green peas add chillie powder,turmeric powder,salt,little garam masalampowder,add water n boil in cooker(4 whsitle)...it shud b dry after cooking so nadd little water n cook it in low flame...finally to the boiled peas add carrot grated,onion grated,coriander leaves grated,2 chopped mint leaves,5 tsp of chopped raw mango,4 chopped curry leaves..mix all togehether n njoyyy

மேலும் சில பதிவுகள்