உளுந்து பொடி

தேதி: July 27, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

உளுந்தம்பருப்பு - 1கப்
மிளகு - 1 மேஜைக்கரண்டி
கறிவேப்பிலை - 2 கொத்து
உப்பு - 1 ஸ்பூன்


 

முதலில் உளுந்தம் பருப்பு , மிளகு, கறிவேப்பிலை, உப்பு இவை எல்லவற்றையும் தனித்தனியாக வறுத்துக் கொள்ளவும்
அடுப்பை குறைத்து வைத்துக் கொண்டு நல்ல மணம் வரும் வரை வறுத்துக் கொண்டு எல்லவற்றையும் ஒன்றாக சேர்த்து அரைத்துக் கொள்ளவும்


உடனே காலி பண்ணுவதாக இருந்தால் எண்ணெய் சேர்த்து வறுக்கலாம் அதிக நாள் வைத்து இருப்பதானால் எண்ணெய் சேர்க்க கூடாது

மேலும் சில குறிப்புகள்