சிருபருப்பு அல்வா

தேதி: July 27, 2007

பரிமாறும் அளவு: 5

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

சிருபருப்பு _ 200 கிராம்
வெல்லம் - 150 கிராம்
கீ (Ghee) : 100கி
முந்திரி: தேவையான அளவு
எலக்காய் பொடி: தேவையான அளவு
குங்கும பூ: ஒரு சிட்டிக்கை


 

முதலில் சி.பருப்பை பொன்னிரமாக வருத்து 2 கப் அளவு தண்ணீர் விட்டு வேகவைத்து எடுத்துக்கொள்ளவும் , வெந்ததும் நன்றாக மசித்துக் கொள்ளவும், ஒரு பாத்திரத்தில் வெல்லம் பாகு எடுத்துக்கொள்ளவும் பாகு கொன்சம் திக்கான பதம்வரை விடவும் அதில் மசித்த பருப்பை போட்டு கிளரவும் அதில் வருத்த முந்திரி, கீ, நன்றாக கிளறவும் நன்றாக திரன்டு வரும் கரன்டியில் ஒட்டாமல் பதம்வரும் வரை கிளரி விடவும் , இரக்கும் போது குங்குமபூ போட்டு இரக்கவும்.......


பாகு மிகவும் கெட்டியாகாமல் பதமாக கிளரவும்.

பருப்பு வேகவைக்கும் போது நிறைய தண்ணீர் ஊற்றாமல் இருப்பது நல்லது

மேலும் சில குறிப்புகள்