தேதி: July 27, 2007
பரிமாறும் அளவு: 5
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
வஞ்ஞிரம் மீன்: 1/2 கி
வெங்காயம்: 1
தக்காளி: 1
இஞ்சி: 5கிராம்
தேங்காய் துருவல் : 2 கப்
பச்சைமிளகாய்: 9
கரிவெப்பிலை: தெவையான அளவு
எலும்மிச்சை சாரு : 2 ஸ்பூன்
உப்பு: தெவையான அளவு
எண்ணை: தெவையான அளவு
சோலமாவு: 1/2 ஸ்பூன்
முதலில் மீனை உப்பு போட்டு மிளகாய் பொடி தடவிஒரு 1/2 மனி நரம் ஊறவைக்கவும்
அரைவேக்காடு வறுத்து எடுக்கவும். ஒரு கடாயில் வெங்காயம்,தக்காளி,கரிவெப்பிலை,பச்சைமிளகாய் எல்லாவற்றையும் பொன்னிரமாக வதக்கவும். தெங்காய் பலை (முதல் பால்) எடுத்துக்கொள்ளவும், மீதம் இருக்கும் இரண்டாம் பாலை வதங்கிகொன்டிருக்கும் வெங்கயத்தில் ஊற்றி வருத்த மீனை அதில் போட்டு ஒரு கொதிவந்ததும் சோலமாவை சிரிது வென்னிரில் கலக்கி அதில் ஊற்றவும் பிறகு முதல் பாலையும் ஊற்றி லேசான கொதிவந்ததும் எலுமிச்சை சரரு ஊற்றி இரக்கவும்.
மீனை உடயாமல் கிளரவேன்டும் மிதமான தீயில் சமைக்கவும்