HI, MALINISURESH..

VANAKKAM MISS..

1. BLEACHING PATTRI SOLLIIRUNTIRGAL.. BLEACHING SEITHAAL EPPADI IRUKKUM? THINAMUM SEIYELAMA? ATHIN PAYAN ENNA?
2. MUGATTHIL VULLA KARUMPULLIYAI AGATREH VALI SOLLUNGAL? VEETTILEH SEIYUM MURAIYEH SOLLUNGAL?
3. EN VAYITTRU PAGUTIYIL KONJAM SATHAI POTTUVULLATHU ATHAI KURAIKKA
VALI SOLLUNGAL?

NANDRI..

INDRA,
MALAYSIA..

நான் ஏற்கனவே சொன்னமாதிரி வாரம் இரண்டு முறை பாலில் பஞ்சை நனைத்து முகத்தை துடையுங்கள் அது டீப் கிளின் செய்யும். பிறகு வாரம் ஒரு முறை தக்காளி, ஒரு ஸ்பூன் தேன் நன்றாக குழைத்து முகத்தில் தடவுங்கள் 10 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை அலம்புங்கள்.
தொப்பை குறைய நன்றாக வக்கிங் போங்கள். நம் மன்றத்தில் ஒருவர் ஒரு உடற்பயிற்ச்சி சொல்லியிருக்கிறார் அதையும் கடைபிடியுங்கள்.
நன்றி
மாலினிசுரேஷ்

மேலும் சில பதிவுகள்