சகோதரி ஜெயந்தி அவர்கள் உங்களின் வினாவிற்கு பதில் கொடுத்துவிட்டார்கள் என்றபோதிலும், இன்னும் சற்று விளக்கமாக..
நீங்கள் இந்த தளத்தில் உள்நுழைவு(login) செய்திராதபோது, மன்றம் மற்றும் பின்னூட்டம் இடும் இடங்களில் உள்நுழைவு அல்லது பெயர்பதிவு செய்யுங்கள் என்றுதான் இருக்கும். நீங்கள் ஒருமுறை உள்நுழைவு செய்துவிட்டால் அவை மாறிவிடும். நீங்கள் உள்நுழைவு செய்த பின்புதான் பதிலளி என்பது தோன்றும்.
தனலட்சுமி
,
நீங்கள் உங்களது 'கடவுச் சொல்லை' அதற்கான பெட்டியில் டைப் அடித்து 'உள் நுழை' என்ற பெட்டியில் க்ளிக் செய்யுங்கள்.
அன்புடன்
ஜெயந்தி
உள்நுழைவு