கொத்துமல்லி துவையல்

தேதி: July 27, 2007

பரிமாறும் அளவு: 4 நபர்கள்

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கொத்துமல்லி கீரை - 1 கட்டு
தேங்காய் - 2 சில்லு
உப்பு - தேவையான அளவு
பச்சை மிளகாய் - 3


 

முதலில் கொத்துமல்லி கீரையை ஆய்ந்து கழுவி சுத்தம் செய்து கொள்ளுங்கள்
பிறகு அதனுடன் தேங்காய், பச்சை மிளகாய், உப்பு சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்
ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் 2 ஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்தம்பருப்பு போட்டு தாளித்து இந்த துவையலை போட்டு 2 நிமிடம் கிளறி எடுத்தும் சாப்பிடலாம் சாப்பிடலாம்
விருப்பப் பட்டவர்கள் தாளித்துக் கொள்ளாலாம்
இதனை பக்க உணவாகவும் சாப்பிடலாம் இல்லையெனில் சாதத்துடன் பிசைந்தும் சாப்பிடலாம்


மேலும் சில குறிப்புகள்