வாங்கி பாத்

தேதி: July 28, 2007

பரிமாறும் அளவு: 5

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (1 vote)

 

அரிசி: 1/2 கி
கத்திரிக்காய்: 300 கிராம்
வெங்காயம்: 100 கிராம்
பச்சைமிளகாய்: 4
மஞ்சள் பொடி: 1 ஸ்புன்
சிரகம்: 1 ஸ்புன்
கரிவெப்பிலை: 1

தேங்காய்: 2 கப்
தனியா பொடி: 1/2 ஸ்புன்
கரம் மசாலா பொடி: 1/2 ஸ்புன்
முந்திரி: தேவையான அளவு
உப்பு: தேவையான அளவு
எண்ணை: 5 ஸ்புன்


 

ஒரு வானலியில் எண்ணை விட்டு காய்ந்ததும் சிரகம் போடவும்,
பிறகு வெங்காயத்தை பச்சைமிளகாய் போட்டு வதக்கவும், முந்திரியும் சேர்க்கவும். கத்திரிக்காயும் சேர்த்து வதக்கவும், அதில் கரம்மசாலவும் மஞ்சள் பொடி சேர்க்கவும் வதங்கியதும் கலைந்து வைத்திருக்கும் அரிசியை அதில் போட்டு வதக்கவும் , தீயை மிதமாக வைத்து வதக்கவும்.
பிறகு தண்ணீர் ஊற்றவும் ( அரிசி மேல் விரல்லவு தண்ணீர் இருக்கும் படி அளவோடு ஊற்றவேன்டும். அளவுகேர்ப்ப உப்பு போடவும்.
தனியாபொடி, கரிவேப்பிலை தேங்காய் துருவல் சேர்க்கவும்
அரிசி வெந்ததும் நன்றாக கிளரி விடவும் இரக்கும் போது எலும்மிச்சை சாரு ஊற்றி இரக்கவும்.


கத்திரிக்காய் நீளவாக்கில் வெட்டி சமைக்கவும், சிக்கிரம் வேகுவது மட்டும் அல்லமல் சுவையும் நன்றாக இருக்கும். தீ லேசாக வைத்து சமைக்கவும்.

மேலும் சில குறிப்புகள்