சால்மன் மீன் (கிரில்)

தேதி: July 28, 2007

பரிமாறும் அளவு: 10 min

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

சால்மன் மீன்: 1
சால்மன் பிஷ் சாஸ்: 5 ஸ்பூன்
உப்பு தேவைப்பட்டால் போடவும்
பிஷ் சாஸில் ஏர்கனவே உப்பு இருக்கும்
மஞ்சள் பொடி: 1/2 ஸ்பூன்
தயிரு: 2 ஸ்பூன்


 

தோல் உரித்த சால்மன் மீனை வாங்கி சிரிது லைம் ஜீஸ் போட்டு ஊறவைது கழுவிடுங்கல்.
ஒரு பாத்திரத்தில் பிஷ் சாஸ் , தயிரு,மஞ்சள் பொடி போட்டு கிளரவும்.
அதில் மீனை போட்டு நன்றாக கலந்து ஒரு 15 நிமிடம் ஊறவைத்து ஓவனில் 350 டிகிரி வைத்து ஒரு டிரேயில் சில்வர் பாயில் பேப்பரை விரித்து அதில் மீனை வைத்து ஒரு ஸ்பூன் எண்ணை ஊற்றி உள்ளே தள்ளவும்..
10 நிமிடம் கழித்து மீனை திருப்பிபோடவும்
மீன் நன்றாக ஒவென் கிரில் சூட்டில் லேசான் பொன்னிராம் ஆகும் போது எடுத்து பரிமாரவும்.


மீனை ரொம்ப கழுவக்கூடாது , மீனை சமைத்து முடிக்கும் போது தேவைப்பட்டால் மிளகு தூவி இரக்கவும்

மேலும் சில குறிப்புகள்


Comments

திருமதி. சுரேஜினி அவர்கள் தயாரித்த க்ரில்டு பிஷ்ஷின் படம்

<img src="files/pictures/g_fish.jpg" alt="picture" />