தேதி: July 28, 2007
பரிமாறும் அளவு: 5min
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
து: பருப்பு: 1 கப்
க. மிளகாய்: 6
உப்பு : தேவையான அளவு
து: பருப்பை வெரும் கடாயில் வருத்து பொன்னிரம் ஆனதும்
எடுத்து உப்பு மிளகாய் போட்டு சிரிது த்ணிணீர் ஊற்றி அரைக்கவும் சுவையான துவையல் ரெடி