பரோட்டா சால்னா

தேதி: July 28, 2007

பரிமாறும் அளவு: 5

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

வெங்காயம்: 2
தககளி: 2
பூன்டு: 5 பல்
பச்சைமிளகாய்: 3

இஞ்சி: 5 கிர
பட்டை: தேவையானாலவு
லவங்கம்: 3
எலக்காய்: 2
சோம்பு: ஒரு ஸ்பூன்
மிளகு: 1 ஸ்பூன்
உப்பு : தேவையானலவு
கோழிகரி: 1/4 கிலோ
மஞ்சள் பொடி: 1/2 ஸ்பூன்


 

எல்லா மசாலா வையும் நல்லா வதக்கி
மிக்ஸியில் அரைத்துக்கொள்ளவும்
ஒரு வானலியில் பட்டை,ஏலக்காய்,லவங்கம் போட்டுபொரிந்ததும்
அரைத்த களவையை அதில் போட்டு சிக்கன் மஞ்சள் போடி போட்டு ஒரு ஸ்பூன் மிளகாய் பொடி போட்டு தேவையான அளவு உப்பு போட்டு தண்ணீர் ஊற்றவும் இறக்கும் போது கொத்தமல்லி போட்டு இறக்கிவிடவும்.


முதலில் மிளகை வதக்கி எடுக்கவும், பிறகு வெங்காயம் சோம்பு தக்காளி மிளகய் எல்லாவற்றையும் வதக்கவும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

nice receipe, taste good.

Think Positively